துதி மாலை 1 - 100
81 . அநீதியை பொருத்துக்கொள்ளாத இறைவனே உம்மை போற்றுகிறோம்
Exodus 15 : 18
82 . தெய்வப் புறக்கணிப்பை சகித்துக்கொள்ளாத இறைவனை உம்மை போற்றுகிறோம்
Jeremiah 10 : 12
83 . மன்னிக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
Daniel 2 : 47
84 . அரியன செய்யும் இறைவனே உம்மை போற்றுகிறோம்
Psalms 145 : 1
85 . மீட்பராகிய கடவுளே உம்மை போற்றுகிறோம்
Psalms 77 : 13
86 . என் நம்பிக்கையும் மீட்பருமாகிய இறைவா உம்மை போற்றுகிறோம்
Philippians 4 : 19
87 . என் மனமகிழ்ச்சியாகிய இறைவா உம்மை போற்றுகிறோம்
Philippians 4 : 19
88 . பெயர் சொல்லி அழைக்கும் இறைவா உம்மை போற்றுகிறோம்
1 Corinthians 3 : 7
89 . இறந்தவர்களை வாழ்விப்பவரே உம்மை போற்றுகிறோம்
1 Corinthians 15 : 57
90 . இல்லாதவற்றை உம் வார்த்தையால் இருக்கச் செய்கிறவரே உம்மை போற்றுகிறோம்
1 Thessalonians 5 : 23