துதி மாலை 1 - 100

11 . விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே உம்மை துதிக்கிறோம்

Deuteronomy 32 : 6

12 . எங்கள் அனைவருக்கும் தந்தையே உம்மை துதிக்கிறோம்

Matthew 6 : 18

13 . ஆண்டவர் இயேசுவின் தந்தையாம் உம்மை துதிக்கிறோம்

Malachi 2 : 10

14 . நீதியுள்ள தந்தையே உம்மை துதிக்கிறோம்

2 Corinthians 1 : 3

15 . மறைவாய் உள்ளத்தைக் காணும் எங்கள் தந்தையே உம்மை துதிக்கிறோம்

John 17 : 25

16 . நேர்மையாளரின் தந்தையே உம்மை துதிக்கிறோம்

Matthew 6 : 6

17 . இஸ்ரயேலின் தந்தையே உம்மை துதிக்கிறோம்

Matthew 13 : 43

18 . வாழும் தந்தையே உம்மை துதிக்கிறோம்

Jeremiah 31 : 9

19 . மாட்சிமிகு கடவுளே உம்மை போற்றுகிறோம்

John 6 : 57

20 . மாண்புமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம்

Luke 12 : 32