துதி மாலை 1 - 100

61 . மிகுந்த இரக்கமும் அன்பும் உடைய இறைவனே உம்மை போற்றுகிறோம்

Ephesians 1 : 17

62 . நீதி அருள்கின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம்

Psalms 50 : 15

63 . அநீதிக்கு பழிவாங்கும் இறைவனே உம்மை போற்றுகிறோம்

1 Samuel 6 : 2

64 . வஞ்சகமற்ற உண்மைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம்

Isaiah 65 : 16

65 . படைகளின் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

1 Kings 8 : 56

66 . என் இறைவா!என் இறைவா! உம்மை போற்றுகிறோம்

Daniel 9 : 4

67 . என்னை உருவாக்கிய கடவுளே உம்மை போற்றுகிறோம்

Romans 15 : 13

68 . என்னைக் காண்கின்ற இறைவா உம்மை போற்றுகிறோம்

Deuteronomy 4 : 31

69 . உடல்பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

Ephesians 2 : 4

70 . என்றென்றும் போற்றப்பெறும் தேவனே உம்மை போற்றுகிறோம்

Psalms 4 : 1