துதி மாலை 1 - 100
41 . விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
Daniel 3 : 28
42 . உலகின் எல்லை வரைக்கும் யாக்கோபின் மரபினரை அரசாளுகின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம்
Titus 1 : 4
43 . அருஞ்செயல் ஆற்றும் தெய்வமே உம்மை போற்றுகிறோம்
Ezra 7 : 27
44 . வலிமைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம்
Exodus 15 : 2
45 . எல்லாம் வல்ல இறைவனே உம்மை போற்றுகிறோம்
1 Kings 20 : 28
46 . கொந்தளிக்கும் கடல்மீது ஆட்சி செய்கிறவரே உம்மை போற்றுகிறோம்
Isaiah 65 : 24
47 . சீர்மிகு மாட்சியுடமை ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Isaiah 54 : 5
48 . உண்மையான ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம்
Romans 9 : 5
49 . தந்தையாகிய ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம்
Isaiah 37 : 16
50 . அழிவில்லாத கண்ணுக்குப் புலப்படாத எக்காலத்துக்கும் அரசாலுகின்ற ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம்
Ezra 5 : 11