துதி மாலை 1 - 100

31 . எலியாவின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

Psalms 59 : 17

32 . தாவீதின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

Galatians 1 : 15

33 . தானியேலின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

Exodus 3 : 15

34 . சாத்ராக்,மேசாக்,ஆபேத்நேகாவின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

1 Chronicles 16 : 34

35 . தந்தையாம் கடவுளே உம்மை போற்றுகிறோம்

Psalms 146 : 2

36 . பொய் கூறாத கடவுளே உம்மை போற்றுகிறோம்

Deuteronomy 33 : 26

37 . நம் முன்னோரின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

Joshua 7 : 13

38 . என் மூதாதாயரின் கடவுளே உம்மை போற்றுகிறோம்

2 Kings 2 : 14

39 . உலக முழுமைக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

Isaiah 38 : 5

40 . உலகிலுள்ள அனைத்து அரசுகளுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

Daniel 6 : 26