துதி மாலை 1 - 100
51 . ஆண்டவராகிய இயேசு கிருஸ்த்துவின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
Joshua 2 : 11
52 . விண்ணகக் கடவுளான ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Psalms 59 : 13
53 . தூய கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Exodus 15 : 11
54 . உண்மைக் கடவுளே உம்மை போற்றுகிறோம்
Isaiah 9 : 6
55 . மீட்பராம் கடவுளே உம்மை போற்றுகிறோம்
17 : 1
56 . வாக்குத்ததங்களின் தேவனே உம்மை போற்றுகிறோம்
Psalms 89 : 9
57 . அஞ்சுதற்குரிய இறைவா உம்மை போற்றுகிறோம்
1 Thessalonians 1 : 9
58 . உடன்படிக்கையின் இறைவனே உம்மை போற்றுகிறோம்
John 17 : 3
59 . எதிர் நோக்கைத் தரும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
1 Corinthians 8 : 6
60 . இரக்கமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம்
1 Timothy 1 : 17