துதி மாலை 1 - 100

91 . பொய்யுரையாத தேவனே உம்மை போற்றுகிறோம்

Psalms 7 : 11

92 . தம்மை மறைத்துக்கொள்லாத இறைவா உம்மை போற்றுகிறோம்

Jeremiah 10 : 12

93 . எங்களை ஒளிர்விக்கின்ற தேவனே உம்மை போற்றுகிறோம்

Psalms 99 : 8

94 . எழிலின் நிறைவாம் சீயோனின்று ஒளி வீசி மிளிர்கின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம்

Psalms 77 : 4

95 . என்றென்றும்,எல்லாத் தலைமுறைக்கும் ஆட்சி செய்யும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

Ecclesiastes 11 : 5

96 . எங்கள் விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கும் தேவனே உம்மை போற்றுகிறோம்

Psalms 24 : 5

97 . தூய உள்ளத்தினருக்கு நல்லவராய் இருக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

1 Timothy 2 : 3

98 . அருகாமைக்கும் தொலைவுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்

Psalms 42 : 1

99 . ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Psalms 43 : 4

100 . தலைவராகியே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

1 Timothy 1 : 11