துதி மாலை 1 - 100
21 . தெய்வங்களின் இறைவனே உம்மை போற்றுகிறோம்
Daniel 4 : 2
22 . வாழும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
Psalms 95 : 3
23 . அன்பின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
Psalms 136 : 2
24 . என்றுமுள்ள கடவுளே உம்மை போற்றுகிறோம்
1 Timothy 3 : 15
25 . ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றே உம்மை போற்றுகிறோம்
1 John 4 : 8
26 . என் ஆற்றலானவரே உம்மை போற்றுகிறோம்
2 Corinthians 1 : 3
27 . ஆபிரகாமின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
Deuteronomy 33 : 27
28 . ஈசாக்கின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
2 Corinthians 1 : 3
29 . யாக்கோபின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
Romans 15 : 5
30 . இஸ்ரயேலின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
Acts 7 : 2