துதி மாலை 501 - 600

41 . உம் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றவரே உம்மை துதிக்கிறோம்

Isaiah 28 : 16

42 . காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவரே உம்மை துதிக்கிறோம்

Hebrews 1 : 9

43 . தீப்பிழம்புகளை உம் பணியாளரை கொண்டுள்ளவரே உம்மை துதிக்கிறோம்

Daniel 7 : 9

44 . தம் ஊழியரின் உயிரை மீட்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

Nahum 1 : 13

45 . உமது முகத்தின் ஒளி உம் அடியான் மீது வீசும்படி செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம்

Hebrews 1 : 3

46 . தாம் உவகை கொள்ளும் நடத்தை கொண்ட மனிதரின் காலடிகளை உறுதிப்படுத்தும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

Habakkuk 1 : 13

47 . நல்ல மனிதன் விழுந்தாலும் விழுந்து கிடைக்காமல் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்தும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

Colossians 1 : 18

48 . நேரிய உள்ளத்தோரை விடுவிக்கும் என் கேடயமே உம்மை துதிக்கிறோம்

Ephesians 5 : 29

49 . நல்லாரின் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிந்து நீதி அருளும் கடவுளே உம்மை துதிக்கிறோம்

Revealation 5 : 5

50 . நீதிமானையும் பொல்லாரையும் சோதித்தறிகிறவரே உம்மை துதிக்கிறோம்

Exodus 15 : 3