துதி மாலை 501 - 600

91 . என் கால்கள் தடுமாறாதபடி நான் நடக்கும் வழியை அகலமாக்கினிரே உம்மை துதிக்கிறோம்

Jeremiah 20 : 13

92 . நேருக்கடியற்ற இடத்திற்கு என்னைக் கொண்டுவந்தவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 107 : 41

93 . என் எதிரியின் கையில் என்னை விட்டுவிடாமல் அகன்ற இடத்தில் என்னை காலூன்றி நிற்க வைத்தீர் உம்மை துதிக்கிறோம்

Psalms 109 : 31

94 . எல்லா இன்னல்களிலிருந்தும் என்னை விடுவித்தவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 113 : 7

95 . கொடுமையிலிருந்து என்னை விடுவிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 113 : 8

96 . அரண் சூழ் நகரினுள் என்னை இட்டுச்செல்பவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 140 : 12

97 . போருக்கு என்னைப் பழக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 68 : 5

98 . போரிட என் கைகளுக்கு பயிற்சி அளிப்பவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 68 : 5

99 . எங்களுக்கு நடை பயிற்றுவித்த ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 10 : 14

100 . போர் நடந்த நாளில் என் தலையை மறைத்துக் காத்தீரே உம்மை துதிக்கிறோம்

Psalms 102 : 17