துதி மாலை 501 - 600

11 . உடைந்த உள்ளத் தோரை குணப்படுத்துகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

Haggai 2 : 7

12 . உடைந்த உள்ளத் தோரின் காயங்களைத் கட்டும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 82 : 8

13 . ஏழைகளை தூசியிலிருந்து தூக்கி நிருத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம்

Deuteronomy 32 : 8

14 . வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கை தூக்கிவிடுபவரே உம்மை துதிக்கிறோம்

Hebrews 1 : 2

15 . ஒடுக்கப்பட்டோர்க்கு அடைக்கலமான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

Hebrews 1 : 3

16 . எங்கள் நெருக்கடி வேளையில் புகளிடமானவரே உம்மை துதிக்கிறோம்

Exodus 19 : 4

17 . எளியோரின் நம்பிக்கை எப்போதும் வீண்போகாமல் காப்பவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 17 : 8

18 . ஏழைகளின் நீதிக்காக வழக்காடும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 139 : 10

19 . எளியோருக்கு நீதி வழங்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 121 : 5

20 . எளியோரையும் வலியோரின் கையினின்று விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம்

1 Timothy 6 : 15