துதி மாலை 301 - 400

31 . என் மீட்பானவரே உம்மை துதிக்கிறோம்

Isaiah 53 : 12

32 . என் உயிருக்கு அடைக்கலமானவரே உம்மை துதிக்கிறோம்

Matthew 8 : 17

33 . எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே உம்மை துதிக்கிறோம்

Isaiah 53 : 4

34 . போரில் என் தலையை மறைத்து காத்தவரே உம்மை துதிக்கிறோம்

Colossians 1 : 20

35 . என் கடவுளே என் தூயவரே உம்மை துதிக்கிறோம்

Isaiah 53 : 5

36 . என்புகலிடமே உம்மை துதிக்கிறோம்

Hebrews 2 : 9

37 . என்னை தலை நிமிரச் செய்பவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 22 : 7

38 . என் கேடயமும் புகலிடமும் உம்மை துதிக்கிறோம்

Psalms 22 : 6

39 . என் புகலிடமே உம்மை துதிக்கிறோம்

Psalms 22 : 6

40 . என் உரிமைச்சொத்தே உம்மை துதிக்கிறோம்

Isaiah 53 : 12