துதி மாலை 301 - 400
21 . என் கற்பாறையும் அரனுமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்
Revealation 5 : 6
22 . என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
John 1 : 36
23 . எனக்கு துணிவுதரும் துணையான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Ezekiel 37 : 24
24 . என்னை உருவாக்கிய என் கணவரே உம்மை துதிக்கிறோம்
Hebrews 13 : 20
25 . என் நம்பிக்கையே உம்மை துதிக்கிறோம்
John 10 : 11
26 . இஸ்ரயேலின் தூயவரே உம்மை துதிக்கிறோம்
John 10 : 11
27 . என் நண்பரே உம்மை துதிக்கிறோம்
1 Peter 5 : 4
28 . என் அழகுமிக்க அன்பரே உம்மை துதிக்கிறோம்
1 Peter 2 : 25
29 . எங்கள் புகழ்ச்சியே உம்மை துதிக்கிறோம்
Isaiah 53 : 5
30 . என் ஒளியானவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 53 : 5