துதி மாலை 201 - 300
81 . ஒரே ஆயனே உம்மை துதிக்கிறோம்
Psalms 18 : 2
82 . நல்ல ஆயனே உம்மை துதிக்கிறோம்
Psalms 18 : 2
83 . ஆன்மாக்களின் அயரும் கண்காணிப்பாளறாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்
Nahum 1 : 7
84 . ஆடுகளுக்காக தம் உயிரை கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 46 : 1
85 . எங்கள் குற்றங்களுக்காக காயமடைந்தவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 18 : 2
86 . எங்கள் தீச்செயலுக்காக நொறுக்கப்பட்டவரே உம்மை துதிக்கிறோம்
Hebrews 2 : 10
87 . எங்கள் பாவங்களை சுமந்தீரே உம்மை துதிக்கிறோம்
Hebrews 2 : 10
88 . எங்கள் பணிகளை தாங்கிக்கொண்டவரே உம்மை துதிக்கிறோம்
The Song of Songs 3 : 1
89 . எங்கள் துன்பங்களை சுமந்து கொண்டிரே உம்மை துதிக்கிறோம்
Matthew 9 : 15
90 . எங்களுக்காய் இரத்தம்சிந்தினீரே உம்மை துதிக்கிறோம்
Matthew 9 : 15