துதி மாலை 201 - 300
11 . அகரமும் னகரமும் நானே என்றவரே உம்மை துதிக்கிறோம்
Philippians 2 : 9
12 . இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கிறவருமான எல்லாம் வல்லவரே உம்மை துதிக்கிறோம்
Nehemiah 9 : 5
13 . முதலும் முடிவும் ஆனவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 75 : 1
14 . இறந்தும் வாழ்பவரே உம்மை துதிக்கிறோம்
Proverbs 18 : 10
15 . படைப்பின் தொடக்கம் ஆனவரே உம்மை துதிக்கிறோம்
Acts 1 : 8
16 . இருக்கின்றவரே உம்மை துதிக்கிறோம்
John 14 : 17
17 . இருந்தவரே உம்மை துதிக்கிறோம்
Zechariah 12 : 10
18 . வல்லமையை வெளிப்படுத்தி ஆட்சி செலுத்துபவரே உம்மை துதிக்கிறோம்
1 Peter 4 : 14
19 . அன்பாய் இருக்கிறவரே உம்மை துதிக்கிறோம்
Romans 8 : 2
20 . மாட்சிக்கு உரியவரே உம்மை துதிக்கிறோம்
Matthew 10 : 20