துதி மாலை 201 - 300

51 . ஆத்ம மணமகனே உம்மை துதிக்கிறோம்

Revealation 11 : 17

52 . பள்ளத்தாக்குகளில் காணும் லிலியோ உம்மை துதிக்கிறோம்

Exodus 3 : 14

53 . சாரோன் சமவெளியின் காட்டுமலரே உம்மை துதிக்கிறோம்

Revealation 11 : 17

54 . மருதோன்றி மலர்கொத்தே உம்மை துதிக்கிறோம்

1 John 4 : 8

55 . வெள்ளைப்போள முடிப்பே உம்மை துதிக்கிறோம்

Isaiah 33 : 5

56 . முழுமையான பேருவகையே உம்மை துதிக்கிறோம்

Hebrews 7 : 26

57 . பல்லாயிரம் பேரிலும் தனித்து தோன்றுபவரே உம்மை துதிக்கிறோம்

Job 36 : 22

58 . உமது வாய் இணையற்ற இனிமையே உம்மை துதிக்கிறோம்

Colossians 2 : 10

59 . ஒளி மிகு சிவந்த மேனியரே உம்மை துதிக்கிறோம்

1 Chronicles 29 : 11

60 . ஒளிபடைத்த விடி வெள்ளியே உம்மை துதிக்கிறோம்

Psalms 47 : 9