துதி மாலை 201 - 300
21 . உன்னதத்தில் உறைபவரே உம்மை துதிக்கிறோம்
1 Peter 1 : 11
22 . வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 11 : 2
23 . உன்னதமானவரே உம்மை துதிக்கிறோம்
1 Corinthians 15 : 45
24 . அனைத்திற்கும் மேலானவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 51 : 12
25 . மிகுந்த வல்லமை உள்ளவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 11 : 12
26 . மகா நீதிபரரே உம்மை துதிக்கிறோம்
2 Corinthians 3 : 17
27 . நீதியின் கதிரவனே உம்மை துதிக்கிறோம்
Isaiah 61 : 1
28 . நடுநிலை தவறாத நீதிபதியே உம்மை துதிக்கிறோம்
Hebrews 9 : 14
29 . நீதியும் நேர்மையும் உள்ளவரே உம்மை துதிக்கிறோம்
Luke 1 : 35
30 . அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாக தருபவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 11 : 2