துதி மாலை 201 - 300
71 . என்றென்றும் குருவே உம்மை துதிக்கிறோம்
Proverbs 2 : 8
72 . நேற்றும்,இன்றும்,என்றும்,மாறாதவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 61 : 11
73 . அன்பாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம்
Deuteronomy 33 : 22
74 . நிறைவுள்ளவரே உம்மை துதிக்கிறோம்
Romans 11 : 33
75 . உலகின் ஒளியே உம்மை துதிக்கிறோம்
1 Corinthians 1 : 9
76 . உண்மையான ஒளியே உம்மை துதிக்கிறோம்
Exodus 15 : 11
77 . அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் ஒளியே உம்மை துதிக்கிறோம்
Hebrews 7 : 26
78 . நம்பிக்கையுள்ள சாட்சியே உம்மை துதிக்கிறோம்
Hebrews 7 : 26
79 . கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியே உம்மை துதிக்கிறோம்
Psalms 18 : 2
80 . கடவுளின் ஆட்டுக்குட்டியே உம்மை துதிக்கிறோம்
Psalms 18 : 2