ஸ்ட்ராபெர்ரி சரும ஆரோக்கியத்திற்கு

ஸ்ட்ராபெர்ரி சரும ஆரோக்கியத்திற்கு

bookmark

 ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதுடன், சில பழங்களை மசித்து, அதில் தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.

ஏனெனில் ஸ்ட்ராபெர்ரி சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் சிறந்தது.