புதினா சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற

புதினா சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற

bookmark

புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது.

மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது.

அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.