விளிம்பிப்பழம்

விளிம்பிப்பழம்

bookmark

விளிம்பிப்பழம் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை தீர்வதற்கும் உதவியாக இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்றவை விளிம்பிப்பழம் சாப்பிடுவதால் கட்டுப்படும்.

உடல் எடையை குறைக்கவும் இந்த பழம் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க இந்த பழத்தை சாப்பிடலாம்.

நீரிழிவு, இதய பிரச்சனை, இரத்தசோகை ஆகியவற்றை கட்டுப்படுத்த விளிம்பிப்பழம் உதவியாக இருக்கும்.

விளிம்பிப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு, சரும பிரச்சனைகள் நீங்கும்.

இந்த பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.

நல்ல தூக்கம், கூந்தல் வளர்ச்சி ஆகியவை இந்த பழம் சாப்பிடுவதால் கிடைக்கும்.