செர்ரி பழம்

செர்ரி பழம்

bookmark

செர்ரி அதிகம் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும். மன அழுத்தங்களையும் குறைக்கும்.
 

செர்ரி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் திறன் கொண்டது.
 

இந்த பழம் இரத்தத்தில் இருக்கும் செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, தோலுக்கு பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
 

கண்பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் உள்ளிட்ட கண்பார்வை சம்பந்தமான நோய்களை கட்டுப்படுத்தும் திறன் செர்ரி பழத்திற்கு உள்ளது.
 

மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகளை போக்கும் வல்லமை கொண்டது. மேலும் தலைமுடி கொட்டுதல், பொடுகு, இளநரை போன்றவற்றிற்கு நல்ல தீர்வு அளிக்கிறது.
 

உடல் எடையை குறைக்கவும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும் செர்ரி பழம் பெரிதும் உதவுகிறது.