வினிகர் பொடுகுத் தொல்லை போக

வினிகர் பொடுகுத் தொல்லை போக

bookmark

 இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும்.

இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசிவிடவும்.

பொடுகுத் தொல்லை போயே போச்சு.