சிகைக்காய் பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்க

சிகைக்காய் பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்க

bookmark

சிகைக்காயை அரைக்கும் பொழுது அத்துடன் வேப்பிலை, வெள்ளை மிளகு, வசம்பு போன்றவைகளைச் சேர்த்து அரைத்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.