வாழைப்பழம் - ரஸ்தாளி
ரஸ்தாளி வாழைப்பழம் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
மேலும் ரஸ்தாளி சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும், தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.
கண்களில் ஏற்படும் அனைத்து வித நோய்களுக்கும் ரஸ்தாளி சிறந்த தீர்வு தரும்.
மேலும் இந்த பழம் சாப்பிடுவதால் உடல் நன்கு வலுவுடன் காணப்படும். இதயம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கும் ரஸ்தாளி பழம் சிறந்தது.
மேலும் மன அழுத்தத்தை குறைப்பதோடு, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
