வாழைப்பழம் - செவ்வாழை

வாழைப்பழம் - செவ்வாழை

bookmark

சொறி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது.

தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கும் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.

பல் வலி, பல்லசைவு போன்ற பல் சம்பந்தமான நோய்களையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

மேலும் செவ்வாழை சாப்பிட்டால் கண் பார்வை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.