மசாஜ் இமை முடிகளின் வளர்ச்சிக்கு

மசாஜ் இமை முடிகளின் வளர்ச்சிக்கு

bookmark

 கண்களை மூடிக்கொண்டு, இமைகளின் மேல் மென்மையாக அழுத்தம் தர வேண்டும். இதனால், கண்களில் ரத்த ஓட்டம் சீரடையும். இமை முடிகளின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.