கற்றாழை இமை முடிகள் வலுபெற

கற்றாழை இமை முடிகள் வலுபெற

bookmark

 தூங்கச் செல்வதற்கு முன்பு இமை முடி மீது ஃபிரெஷ் கற்றாழை ஜெல்லைத் தடவலாம்.

கற்றாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள் இமை முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் வலிமையானதாகவும் மாற்றுகிறது.