மங்குஸ்தான் பழம்
மூல நோய்களை விரைவில் குணமாக்க உதவுகிறது.
இதில் உள்ள ஒமேகா-6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டது.
இந்தப் பழத்தில் பெக்டின் எனப்படும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது. மேலும் நீண்ட நாட்களாக இருந்து வரும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.
மது பழக்கம் உடையவர்கள் இப்பழங்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்கும்.
