பார்லி பவுடர்
ரோமங்கள் நீங்க பார்லி பவுடரில் எலுமிச்சம் பழச்சாறும் பாலும் சேர்த்து முகத்தில் பூசி இருபது நிமிடம் ஊறவைத்துவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவித் துடைத்து வந்தால் முகத்தில் வளரும் ரோமங்கள் நீங்கிவிடும்.
