நாட்டுச் சர்க்கரை கைகள் மென்மையாக

நாட்டுச் சர்க்கரை கைகள் மென்மையாக

bookmark

 2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை மற்றும் 4 டீஸ்பூன் க்ரீன் டீயை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த கலவையை இரண்டு கைகளிலும் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும்.

பின்பு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவுங்கள்.

இந்த செயலை செய்த பின், மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.