
வெண்ணெய் கைகள் மிருதுவாக

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய், 2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 3-4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை நன்கு கலந்து, கைகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.
அடுத்து வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.