தேயிலைத்தூள் பை தலைமுடியை மென்மையாக்க

தேயிலைத்தூள் பை தலைமுடியை மென்மையாக்க

bookmark

 கொதிக்கும் நீரில் தேயிலைத்தூள் பைகளை (tea bags) 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் நன்றாகக் குளிர வைத்து, நீரில் அலசிய கூந்தலில் இந்த நீரைத் தடவ வேண்டும்.

இதனால் தலைமுடிக்கு கூடுதல் பளபளப்பைத் தரும் திறன் தேயிலைக்கு உண்டு.

மேலும் இந்த முறை தலைமுடியிலுள்ள சிக்குகளை நீக்கி எளிதாகப் பராமரிக்கவும், தலைமுடியை மென்மையாக்கவும் இது உதவுகிறது.