
அவகாடோ நுனி முடி வெடிப்புகள் மறைய

அவகாடோவை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
இதனுடன் 2 ஸ்பூன் காய்ச்சாத பச்சை பாலை சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி 30 நிமிடங்கள் நன்றாக ஊற விடவும்.
பிறகு ஷாம்பூவால் தலையை அலசவும். மாதத்தில் 2 முறை இந்த வழியை பின்பற்றி வருவதால் உங்கள் நுனி முடி வெடிப்புகள் சில நாட்களில் மறையும்.