தேங்காய் எண்ணெய் கருவளையம் மறைய

தேங்காய் எண்ணெய் கருவளையம் மறைய

bookmark

தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.