எலுமிச்சை இமை முடிகளின் வளர்ச்சிக்கு

எலுமிச்சை இமை முடிகளின் வளர்ச்சிக்கு

bookmark

எலுமிச்சையின் தோல்களைச் சீவி, அவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும்.

அந்த எண்ணெயை, கண் இமை முடிகளில் தொடர்ந்து தடவி வர, இமை முடிகளின் வளர்ச்சி சீராகும்.