துரியன் பழம்

துரியன் பழம்

bookmark

இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
 
 துரியன் பழத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால், இதனை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை குணமாகும்.
 

இப்பழத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.

செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை ஏற்படுத்துகிறது.

இந்த பழம் உடலில் புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை தடுக்கிறது.

தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நபர்கள் துரியன் பழத்தை எடுத்துக்கொள்ளும் போது நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது.

துரியன் பழத்தில் மாங்கனீஸ் அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது.

இப்பழத்தில் காணப்படும் பைரிடாக்சின் மன அழுத்தத்தை போக்குவதோடு தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கிறது.

மது, புகை, போதை போன்ற தீய பழக்கங்களால், உடல் வலுவிழந்தவர்களுக்கு இந்த பழம், நல்ல மருந்தாக செயல்படுகிறது.