டீ டிகாஷன் கருமை நீங்க

டீ டிகாஷன் கருமை நீங்க

bookmark

 டீ வடிகட்டிய டிகாஷனை எடுத்துக்கொள்ளவும். முல்தானி மெட்டி பவுடர் ஒரு ஸ்பூனுடன் இரண்டு டீ ஸ்பூன் டீ டிகாஷன் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவலாம். இந்தக் கலவையை வெயிலில் செல்வதற்கு முன்னும், சென்றுவந்த பிறகும் உபயோகிக்கலாம்.