ஜாதிக்காய் மங்கு மறைய

ஜாதிக்காய் மங்கு மறைய

bookmark

மூக்கு, கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம் ஜாதிக்காய் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்.. மங்கு படர்ந்த பகுதிகள் சீக்கிரமாக மறைந்துபோகும்!