வெங்காயச்சாறு முகம் பட்டுப்போல் மென்மையாக இருக்க
வெள்ளரிச்சாறு இரண்டு ஸ்பூன், துளசிச்சாறு இரண்டு ஸ்பூன், புதினா சாறு அரை ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு அரை ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பஞ்சை இந்த சாற்றுக் கலவையில் முக்கி முகம் முழுவதும் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவி விடவும்.
முகம் பட்டுப் போல் மென்மையாக இருக்கும்.
