சர்க்கரை தேவையற்ற முடிகளை அகற்ற
சர்க்கரையைக் காய்ச்சி அந்தப் பாகில் சாம்பலைக் கலக்க வேண்டும்.
இதனை முடியுள்ள பகுதியில் தடவி முடியைப் பிய்த்து எடுக்கவும். இவ்வாறு செய்தால் மீண்டும் அந்த இடத்தில் முடி முளைக்காது.
