அம்மான் பச்சரிசி இலை மரு உதிர

அம்மான் பச்சரிசி இலை மரு உதிர

bookmark

 அம்மான் பச்சரிசி இலையின் தண்டுப்பாலை தோலின் மேல் படாமல் மருவின் மேல் மட்டும் படும்படி தடவ வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தடவினால் மரு உதிர்ந்துவிடும்.