கடுக்காய் குதிகால் அழகு பெற

கடுக்காய் குதிகால் அழகு பெற

bookmark

கடுக்காய், மாவிலைக் கொழுந்து, பாசிப்பயறு சேர்த்து அரைத்து கால்களைக் கழுவி சுத்தம் செய்த பின்னர் தடவி வர குதிகால்கள் அழகாகும்.