புருவம்

புருவம்

bookmark

விளக்கெண்ணெய் புருவ முடி வளர விளக்கெண்ணெயை விரலால் தொட்டுக் கொள்ளவும்.

பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும்.

பின்பு 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.

அதன் பின் ஈரமான துணியால் புருவங்களைத் துடைத்து எடுக்கவும்.

இந்த செயலை தினமும் ஒரு முறை செய்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.