ஓட்டப்பந்தயம்

bookmark

"ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன்.. ஆசீர்வாதம் பண்ணு பாட்டி."

"பார்த்து மெதுவா ஓடிப்போ, வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே."

அப்பா: டேய்! ஏன்டா இண்டர்வியூக்கு போகலையா?

மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!

நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க?

டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு.

நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம்.

டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்?

நர்ஸ்: ???

மதுக்கடையில் இரு குடிமக்கள்

குடிமகன் 1 : இந்த பீர்ல நிறம் இல்லை

குடிமகன் 2 : இந்த பீர்ல சுவை இல்லை

குடிமகன் 1 : இந்த பீர்ல திடம் இல்லை

பார் டெண்டர் : கொய்யாலே!!!!! இது சோடா டா...

"அப்பா நாளையிலிருந்து நாம பணக்காரனா ஆகிடலாம்."

"எப்படி?"

"எங்க கணக்கு வாத்தியார்...பைசாவை ரூபாவா மாத்தறது எப்படின்னு சொல்லித்தரப் போறார்."