ஒட்டகம்

bookmark

"டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்."

இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு..???"

டீச்சர்: ஏன்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடி போடுற?

மாணவன்: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போட சொன்னார்!

"போஸ்ட் ஆபீஸ்ல என்ன மிருகம் இருக்கும்?"

"யோசிங்க..?"

...

...

"தெரியலையா..?"

"ஒட்ட-கம் இருக்கும்."

"பஸ்ல ஏறி உட்கார்ந்ததும் தூக்கம் தூக்கமா.. வருது டாக்டர்." 

"தூங்க வேண்டியதுதானே?"

"அப்புறம் பஸ்ஸை எப்படி ஓட்டுறது...."

"விஸ்கியும் தண்ணியும் கல்யாணம் பண்ணினா என்ன ஆகும்?

" 'தண்ணி' குடித்தனம் நடத்தும்."