கூத்தப்பட்டறை

bookmark

"கவர்ச்சி நடிகைங்க ஏன் சேலையே கட்றதில்லை?"

"அதான் மூடு மந்திரமா இருக்கு!"

"தலைவரே! உங்களை 420ன்னு எல்லாரும் திட்றாங்களே?"

"அட!! நான் அத்தனை பொண்ணுங்களை ஏமாத்துனது தெரிஞ்சுடுச்சா?"

"மேனேஜர் சார், சேர்ந்த 4வது நாள்லயே ரிசப்ஷனிஸ்ட் ஏன் ரிசைன் லெட்டர் தர்றாங்க?"

"அதுவா? 2வது நாள்லயே நான் ஒரு லவ் லெட்டர் தந்தேன்"

"ஏய்யா, உன்னை COUNTRY BURTEனு திட்றேன், கோபப்படாம சிரிக்கிறயே?"

மிஸ்... நீங்க COUNTRY FRUIT மாதிரி இருக்கறீங்களே? எப்படி கோபப்பட?"

"மேடம், நீங்க கூத்துப்பட்டறைல பயிற்சி பெற்றவரா?"

"எஸ், எப்டி தெரியும்?"

"எப்போ பாரு பாட்டில்ல சரக்கடிச்சுட்டு கூத்தடிச்சுட்டே இருக்கீங்களே?"