உருளைக்கிழங்கு சாறு முடி வளர்ச்சி அதிகரிக்க

உருளைக்கிழங்கு சாறு முடி வளர்ச்சி அதிகரிக்க

bookmark

உருளைகிழங்கை நன்றாக கழுவி அதன் தோல்களை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி, அதை நன்றாக அரைத்து அதை தலைமுடிக்குள் ஊற்றி பொறுமையாக மசாஜ் செய்து பின்னர் தலையை நீரால் கழுவ வேண்டும்.