
மருதாணி இலை இளநரை மறைய

மருதாணி இலை 3 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் 1 ஸ்பூன் காபி தூள் சிறிதளவு தயிர் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலந்திடுங்கள்.
இந்த பேக்கை தலை முடியில் தடவி காயவிடுங்கள்.
நன்றாக காய்ந்தவுடன் மென்மையான ஷாம்பூவால் தலையை அலசுங்கள்.