ஆப்பிள் இலை கூந்தல் மென்மையாக

ஆப்பிள் இலை கூந்தல் மென்மையாக

bookmark

 ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.